பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய கமல பந்தம்.
வரவிதி திருவ வருதிபொ னரவ
வரனது கருவ வருகணை குரவ
வரகுக மருவ வருமறை பரவ
வரபத மருவ வருமதி விரவ.
எழுத்து: 56, சித்திரம்: 25
தியான யோகமும், சிந்தை வலுவும் பெறுவதோடு இதய சம்பந்தமான நோயும், பதற்றமும் நீங்கப் பெறலாம்.
#கமலபந்தம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.