Monday, May 29, 2023

முருகனின் ஆறெழுத்து மந்திரம். ஷண்முக சடாட்சரம் . ஓம் றீங் சரஹணபவ.

ஓம் றீங் சரஹணபவ || சர்வ வசீகரம் உண்டாக .
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே. 

மேற்கண்ட மந்திரம் அகஸ்தியர் அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை தியானித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும். ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்:-

ஓம் றீங் சரஹணபவ - என தொடர்ந்து தியானித்து வர சர்வ வசீகரம் உண்டாகும். 




 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

  சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே  தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே  பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே  பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத...